தமிழ்ச்சங்க வருடாந்த முத்தமிழ் விழாவில் விஞ்ஞானபீடம் சார்பாக ஒருவருக்கு விருது வழங்க தீர்மானித்திருக்கிறார்கள். சமூக சேவையும் இன்றும் எமது விஞ்ஞான பீடத்துடன் தொடர்புகளையும் பேணக்கூடிய, தமிழ்மர அக்கறை கொண்ட ஒரு சிரேஷ்ட மாணவரை பரிந்துரைக்கவும்.
உங்கள் பரிந்துரைகளை பிரத்தியேகமாக பேண sugan87@yahoo.com, inbox ல் பரிமாறுங்கள் அல்லது தற்போதைய தமிழ்ச்சங்க பிரதிநிதி Sanjeeth Perumal (psj_2910@rocketmail.com) இனை தொடர்பு கொள்ளவும்.
|